சமயபுரம் அருகே ஆடு வாங்க சென்ற 13 பேர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட சந்தையில் ஆடு வாங்க சென்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட சந்தையில் ஆடு வாங்க சென்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆட்டுச்சந்தையில் இருந்த 46 ஆடுகள், வேன் உள்ளிட்ட 5 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com