கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் தயாரிப்பாளர் உயிரிழப்பு
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் இளம் தயாரிப்பாளர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கலைச்செல்வன்
Published on:
Copied
Follow Us
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த கலைச்செல்வன், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.