படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா

விஷால், கார்த்தி நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
Published on

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் வியாபாரமும் தொடங்கியுள்ளது. பிரபல நடிகரும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருமான அருண்பாண்டியன் ஒரு மிகப்பெரிய தொகைக்கு வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார்

.

X

Maalai Malar
www.maalaimalar.com