முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து கூறவில்லையா?- ரஜினிகாந்த் பதில்

முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
Rajini
Published on

முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அவரின் பிறந்தநாளுக்கு பலரிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் விஜக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று சமுக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் தலைவர் 173 படத்தின் பெயர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அப்படத்திற்கு "தர்மன்" எனப் பெயர் வெளியிட்டுள்ளனர்.

பின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் நடிகர் ரஜினிகாந்த்திடம் இது தொடர்பான கேள்விகள் எழுந்தன.

அப்போது அவர் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துவிட்டதாக பதிலுரைத்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com