தனுசு: இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026

Thanusu
Published on

வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சினை ஏற்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com