தடைபட்ட காரியங்கள் தானாக நடைபெறும் நாள்.பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.