மீனம்: இன்றைய ராசிபலன் 6 ஆகஸ்ட் 2026

Meenam
Published on

வசதி வாய்ப்புகள் வந்து சேரும் நாள். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட விரோதம் விலகும். வருமானம் போதுமானதாக இருக்கும். வரன்கள் வாயில் தேடி வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com