மீனம்: இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026

meenam
Published on

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com