மீனம்: இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026

meenam
Published on

விரோதங்கள் விலகும் நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com