புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள்.கல்யாணக் கனவுகள் நனவாகும்.அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.உத்தியோக முயற்சி கைகூடும்.