துலாம்: இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026

Thulam
Published on

முன்னேற்றம் ஏற்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். அரைகுறையாக நின்ற பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com