யோகமான நாள்.நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும்.தொழிலில் வளர்ச்சி திருப்தி தரும்.உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.