சிம்மம்: இன்றைய ராசிபலன் 2 ஆகஸ்டு 2026

Simmam
Published on

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் விலகும்.

பகல் இரவாகப் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காது.

மறதியால் விட்டுப்போன பணிகளை மீண்டும் தொடர்வீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com