மிதுனம்: இன்றைய ராசிபலன் - 30 ஜூலை 2026

Mithunam
Published on

யோசித்து செய்த வேண்டிய நாள். உடல்நலத்தில் கவனம் தேவை. உதவி செய்த சிலரே உதாசீனப்படுத்தலாம். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com