மிதுனம்: இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026

mithunam
Published on

மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com