பாராட்டும் புகழும் கூடும் நாள்.பணத்தேவைகள் பூர்த்தியாகும்.வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.