கடகம்: இன்றைய ராசிபலன் - 30 ஜூலை 2026

Kadagam
கடகம்
Published on

உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திடப்பிட்டபடி நடைபெறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com