இத்தாலி ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் நம்பர் 2 வீரர் அதிர்ச்சி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. காலிறுதி சுற்றில் ஜெர்மனியின் ஸ்வரேவ் தோல்வி அடைந்தார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் நம்பர் 2 வீரர் அதிர்ச்சி தோல்வி
Published on

ரோம்:

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டியுடன்

மோதினார்.

இதில் முசெட்டி 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com