துபாய் சாம்பியன்ஷிப்: யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதியில் தோல்வி

துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.
துபாய் சாம்பியன்ஷிப்: யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதியில் தோல்வி
Published on

துபாய்:

துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நெதர்லாந்து வீரர் ராபின் ஹசே ஜோடி-அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக், குரோசியாவின் இவான் டூடிக் ஜோடியுடன் மோதியது.

இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 3-6, 6-7 (2-7) என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com