

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் சோனய் கர்தல் (பிரிட்டிஷ்), லிண்டா நோஸ்கோவா (செக்) உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் நோஸ்கோவா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இவர் அரையிறுதியில் ஜெசிகா பெகுலாவுடன் நாளை மோதுகிறார்.
Set for a semifinal ?Linda Noskova overcomes Kartal 6-3, 6-4 and will play either Navarro or Pegula in the final four.#2025ChinaOpen pic.twitter.com/Q21Ry0zGeQ