செங்டு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பாம்ப்ரி ஜோடி

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.இதில் யூகி பாம்ப்ரி ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது.
செங்டு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பாம்ப்ரி ஜோடி
Published on

பீஜிங்:

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப்போட்டி நடந்தது.

இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி, பிரான்சின் சாடியோ டொம்பியா-பேபியன் ரிபோல் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் பாம்ப்ரி-ஒலிவெட்டி ஜோடி 4-6, 6-4, 4-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com