உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் சென்னை வந்தார்

மாக்னஸ் கார்ல்சன் நார்வே அணிக்காக போர்டு நம்பர்1-ல் விளையாடுவார்.சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவரை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர்.
மாக்னஸ் கார்ல்சன்
மாக்னஸ் கார்ல்சன்
Published on

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க நார்வே நாட்டைச் சேர்ந்த உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் இன்று சென்னை வந்தார். அவர் நார்வே அணிக்காக போர்டு நம்பர்1-ல் விளையாடுவார்.

சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவரை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். அப்போது அவருடன் பலர் செல்பி எடுத்தனர். ஆட்டோ கிராப்பும் வாங்கினர்.

இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com