Australia Open பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.
pv sindhu
Published on

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தைவானின் சென் சூ யூ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-6, 21-9 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி சர்மா 14-21, 14-21 என்ற செட்கணக்கில் ஜப்பானின் அகானே யாகுச்சியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் பி.வி.சிந்து, ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com