ஹோலி பண்டிகை கொண்டாடிய ஜிம்பாப்வே வீரர்கள்

ஜிம்பாப்வே வீரர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் டெல்லியில் உள்ளனர்.ஜிம்பாப்வே வீரர்கள் இன்று ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
ஹோலி பண்டிகை கொண்டாடிய ஜிம்பாப்வே வீரர்கள்
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. குரூப் 8 சுற்றில் ஜிம்பாப்வே தனது கடைசி லீக் போட்டியை டெல்லியில் விளையாடியாது. அமெரிக்கா- ஈரான் இடையிலான மோதலால் துபாய் சர்வதேச விமான நிலையம் முடங்கியுள்ளது.

இதனால் ஜிம்பாப்வே வீரர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் உள்ளனர். இதற்கிடையே இன்று இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஜிம்பாப்வே வீரர்களுக்கு சொந்த நாடு திரும்பும் கவலை இருந்தபோதிலும், அதை பின்னுக்குத்தள்ளி ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com