IPL 2026 | டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.
IPL 2026 | டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு
Published on

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 17-வது லீக் போட்டி நியூ சண்டிகரில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, ஐதரபாத் அணி முதலில் களமிறங்குகிறது.

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com