ஐபிஎல் 3-வது ஆட்டம்- ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் பந்து வீச்சு

ஐபிஎல் 3-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2018 #KKRvRCB
ஐபிஎல் 3-வது ஆட்டம்- ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் பந்து வீச்சு
Published on

ஐபிஎல் 11-வது சீசனின் 3-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்-

1. குயின்டான் டி காக், 2. மெக்கல்லம், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. சர்பராஸ் கான், 6. மந்தீப் சிங், 7. வாஷிங்டன் சுந்தர், 8. கிறிஸ் வோக்ஸ், 9. கெஜ்ரேலியா, 10. உமேஷ் யாதவ், 11. சாஹல்.

கொல்கத்தா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்-

1. கிறிஸ் லின், 2. ராபின் உத்தப்பா, 3. நிதிஷ் ராணா, 4. தினேஷ் கார்த்திக், 5. ரிங்கு சிங், 6. அந்த்ரே ரசல், 7. சுனில் நரைன், 8. பியூஸ் சாவ்லா, 9. வினய் குமார். 10. மிட்செல் ஜான்சன், 11. குல்தீப் யாதவ்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com