தொடக்க ஆட்டத்தில் கிறிஸ் லின், நரைன், ரஸல் உறுதியாக விளையாடுவார்கள் - கேகேஆர் சிஇஓ

ஆர்சிபி அணிக்கெதிரான தொடக்க ஆட்டத்தில் கிறிஸ் லின், நரைன், ரஸல் உறுதியாக விளையாடுவார்கள் என கேகேஆர் சிஇஓ கூறியுள்ளார். #IPL2018 #KKR
தொடக்க ஆட்டத்தில் கிறிஸ் லின், நரைன், ரஸல் உறுதியாக விளையாடுவார்கள் - கேகேஆர் சிஇஓ
Published on

அதேபோல் சுனில் நரைன் பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெஸ்ட் இண்டீஸ்க்கு கடிதம் எழுதியது. மிட்செல் ஜான்சன் சர்வதேச போட்டிகளில் விளையாடியது கிடையாது. இதனால் முக்கியமான இந்த நான்கு பேரும் 8-ந்தேதி நடைபெறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் நான்கு பேரும் தொடக்க ஆட்டத்தில் உறுதியாக பங்கேற்பார்கள் என்று அந்த அணியின் சிஇஓ வெங்கி மைசூர் கூறியுள்ளார்.

இதுகுறித்து வெங்கி மைசூர் கூறுகையில் ‘‘கிறிஸ் லின் ஃபைன், ஜான்சன் ஃபைன். நாங்கள் பேசும்போது அவர்கள் விமானத்தில் இருந்தார்கள். நாளை (இன்று) நாங்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com