சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை- மீண்டும் இடைநீக்கம் செய்யப்பட்ட பஜ்ரங் புனியா

இடைநீக்கம் செய்ய தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.பஜ்ரங் புனியாவுக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை- மீண்டும் இடைநீக்கம் செய்யப்பட்ட பஜ்ரங் புனியா
Published on

டோக்கியோவில் நடந்த மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் பஜ்ரங் புனியா, ஊக்கமருந்து தடை விதியை மீறியதற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு இடைநீக்கம் செய்யப்பட்டு, பிறகு ஒழுங்குமுறை குழுவால் திரும்பப் பெறப்பட்டது.

ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் மீண்டும் அவரை இடைநீக்கம் செய்ய தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அவருக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com