Today Rasipalan | இன்றைய ராசிபலன் 2.8.2026: இவர்களுக்கு யோகமான நாள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.
rasipalan
Published on

மேஷம்

வளர்ச்சி கூடும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் நட்பு கிட்டும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

ரிஷபம்

யோகமான நாள். சொத்துகளால் லாபம் உண்டு. இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

மிதுனம்

பாராட்டும் புகழும் கூடும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

கடகம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய செயலாது.

சிம்மம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் விலகும். பகல் இரவாகப் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காது. மறதியால் விட்டுப்போன பணிகளை மீண்டும் தொடர்வீர்கள்.

கன்னி

வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். கடன் சுமை குறைய எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

துலாம்

சிந்திக்காது செய்த காரியங்களில் கூட சிறப்படையும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

வருமானம் திருப்தி தரும் நாள். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பிள்ளைகளால் பெருமை சேரும்.

தனுசு

தடைபட்ட காரியங்கள் தானாக நடைபெறும் நாள். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.

மகரம்

திட்டமிட்ட பணிகள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

கும்பம்

நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் கைகூடும். பிரார்த்தனைகள் பலித்ததென்று சொல்லி மகிழ்வீர்கள்.

மீனம்

வரவு திருப்தி தரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com