

பராபவ ஆண்டு, ஆடி-12 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தசி இரவு 7.32 வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம் : பூராடம் பிற்பகல் 3 வரை பிறகு உத்திராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் விருஷப சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், முருகர் கோவில்களில் அபிஷேகம், கந்தகோட்டம், வல்லக்கோட்டை அலங்காரம்.
திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி புறப்பாடு. குரங்கனி ஸ்ரீ முத்துமாலையப்பன் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் ஆறுகைமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் ஸ்ரீ விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம்.
மேஷம் - உயர்வு
ரிஷபம் - போட்டி
மிதுனம் - புகழ்
கடகம் - நட்பு
சிம்மம் - அனுகூலம்
கன்னி - சிறப்பு
துலாம் - திடம்
விருச்சிகம் - கடமை
தனுசு - மகிழ்ச்சி
மகரம் - லாபம்
கும்பம் - அமைதி
மீனம் - பயணம்