

பராபவ ஆண்டு ஆடி-10 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவாதசி பிற்பகல் 3.51 வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : கேட்டை காலை 10.01 வரை பிறகு மூலம்
யோகம் : மரண / அமிர்தயோகம்
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
பிரதோஷம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காளிங்க நர்த்தனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை அலங்கார திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-முயற்சி
மிதுனம்-பெருமை
கடகம்-இன்பம்
சிம்மம்-உற்சாகம்
கன்னி-உதவி
துலாம்-யோகம்
விருச்சிகம்-சாதனை
தனுசு-ஆக்கம்
மகரம்-பரிசு
கும்பம்-நன்மை
மீனம்-உண்மை