Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 2 ஆகஸ்ட் 2026: சங்கடஹர சதுர்த்தி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
vinayagar
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆடி-17 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தி இரவு 10.08 மணி பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 9.14 வரை பிறகு உத்திரட்டாதி

யோகம் : சித்த / அமிர்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்

சங்கடஹர சதுர்த்தி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் நூதன மின்விளக்கு அலங்கார விருஷப வாகனத்தில் திருவீதியுலா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், உச்சிப்பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் காலை ஹோமம், அலங்காரம்.

சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - லாபம்

ரிஷபம் - உதவி

மிதுனம் - நட்பு

கடகம் - துணிவு

சிம்மம் - ஆர்வம்

கன்னி - ஜெயம்

துலாம் - புகழ்

விருச்சிகம் - பாசம்

தனுசு - நிம்மதி

மகரம் - அமைதி

கும்பம் - யோகம்

மீனம் - போட்டி

X

Maalai Malar
www.maalaimalar.com