

பராபவ ஆண்டு, ஆடி-25 (திங்கள்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவாதசி காலை 6.38 மணி வரை பிறகு திரயோதசி பின்னிரவு 3.40 வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : திருவாதிரை நண்பகல் 12.01 வரை பிறகு புனர்பூசம்
யோகம் : சித்த / அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
பிரதோஷம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சந்நியில் ஐந்து கருட சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்க விருஷப சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சனம்.
மேஷம் - ஆக்கம்
ரிஷபம் - ஆசை
மிதுனம் - ஆதரவு
கடகம் - ஓய்வு
சிம்மம் - புகழ்
கன்னி - மகிழ்ச்சி
துலாம் - தனம்
விருச்சிகம் - நலம்
தனுசு - வெற்றி
மகரம் - போட்டி
கும்பம் - தெளிவு
மீனம் - ஊக்கம்