ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை ஏன் பார்க்கக்கூடாது?

ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்ற மரபு உள்ளது. இதற்கு ஒரு புராண கதை உள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை ஏன் பார்க்கக்கூடாது?
ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை ஏன் பார்க்கக்கூடாது?
Published on

ஒருமுறை நாரதர் ஒரு மாம்பழத்தை சிவபெருமானுக்குக் கொடுத்தார். உடனே சிவபெருமான் அந்த மாம்பழத்தை தம் மகன்களில் யாருக்கு கொடுப்பது என பிரம்மனிடம் யோசனை கேட்டார். உடனே பிரம்மன் முருகப்பெருமானுக்கு அளிக்கலாம் என்று சொல்ல அதனைக் கேட்ட விநாயகர் கோபம் கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com