தன்னம்பிக்கையும், தைரியமும் வழங்கும் அட்டவீரட்ட தலங்கள்

சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட திருத்தலங்கள் ‘அட்டவீரட்ட தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன.இந்த ஆலயங்களுக்கு உங்கள் ராசிக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட வேண்டும்.
தன்னம்பிக்கையும், தைரியமும் வழங்கும் அட்டவீரட்ட தலங்கள்
Published on

சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட 8 திருத்தலங்கள் 'அட்டவீரட்ட தலங்கள்' என்று போற்றப்படுகின்றன. அந்த ஆலயங்களுக்கு உங்கள் ராசிக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். தலங்கள் உள்ள ஊர் மற்றும் அதன் சிறப்புகள் வருமாறு:-

1. திருக்கடையூர் - எமதர்மனை காலால் உதைத்தது

2. திருக்கண்டியூர் - பிரம்மனின் தலையைக் கொய்தது

3. திருவதிகை - திரிபுரத்தை எரித்தது

4. திருவழுவூர் - யானையின் தோலை உரித்தது

5. திருப்பறியலுார் - தட்சனை சம்ஹாரம் செய்தது

6. திருக்கோவிலுார் - அந்தகாசுரனை வதம் செய்தது

7. திருக்குறுக்கை - மன்மதனை எரித்தது

8. திருவிற்குடி - ஜலந்தராசுரனை வதம் செய்தது

X

Maalai Malar
www.maalaimalar.com