செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் பெருந்துறவு கிராமத்தில் செல்லியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா
செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா
Published on

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் பெருந்துறவு கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு சென்னையை சேர்ந்த வக்கீல் தனது சொந்த பணம் ரூ.17 லட்சத்தில் அம்மனுக்கு மரத்தால் ஆன தேரை வழங்கினார்.

இதையடுத்து தேர் திருவிழா நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com