தொழில் வளர தயிர்சாத அபிஷேகம்

11 வாரங்கள் இந்த தலத்துக்கு சென்று தயிர் சாதம் அபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தொழில் பிரச்சினைகள் மற்றும் சொத்து பிரச்சினைகளும் தீரும்.
தொழில் வளர  தயிர்சாத அபிஷேகம்
Published on

தொழில் செய்பவர்களில் சிலருக்கு எப்போதும் இடையூறுகள் இருந்து கொண்டே இருக்கலாம்.

பண ரீதியாக, வியாபார ரீதியாக, தொழிலாளர்கள் ரீதியாக என்று பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம்.

இது வியாபாரிகளின் நிம்மதியை அடியோடு கெடுப்பதாக இருக்கும்.

வியாபாரம் சம்பந்தமான பிரச்சினை இல்லாமல் வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த தலத்தை நாடலாம்.

11 வாரங்கள் இந்த தலத்துக்கு சென்று தயிர் சாதம் அபிஷேகம் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் தொழில் பிரச்சினைகள் தீரும். சொத்து பிரச்சினைகளுக்கும் ஒரு முடிவு ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com