தமிழே முருகன் முருகனே தமிழ்

பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான். முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம்.
தமிழே முருகன் முருகனே தமிழ்
Published on

முருகப் பெருமான் தமிழ்க் கடவுள். சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் முருகனை வணங்கி வருகின்றனர்.

பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான்.

முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம்.

எனவே தமிழே முருகன், முருகனே தமிழ் என்பார்கள்.

முருகன் "ஓம்" எனும் பிரணவப் பொருளாகவும் விளங்குகிறான்.

பிரணவம் என்றால், "சிறந்த புதிய ஆற்றலைத் தருவது" என்று பொருள்.

முருகன் தன்னை நாடி, தேடி வருபவர்களுக்கு புதிய ஆற்றலை வற்றாமல் கொடுக்கிறான்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com