சீயக்காய் அபிஷேக பலன்

சீயக்காய் அபிஷேகத்தினால் மன அழுக்குகள் அகன்று தூய மனோ சக்தியை பெறுகிறோம்.யாகம், பூஜைகள், குருமார்கள் நல்வழி பெறவும் பால் அபிஷேகம் செய்கின்றோம்.
சீயக்காய் அபிஷேக பலன்
Published on

சீயக்காய் அபிஷேகத்தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள்

அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோ சக்தியை பெறுகிறோம்.

பால் அபிஷேக பலன்:

வேதம் கற்றரிந்த சான்றோருக்கு ஒரு மழை, நீதி வழுவா அரசருக்கு ஒரு மழை, கற்பு நெறி தவறாத மாதர்க்கு ஒரு மழை.

இதுபோல் மாதம் மும்மாரி (மழை) பெய்யவும்,தாய்மார்களுக்கு தாய்ப்பால் சக்தி கிடைக்கவும், தேசங்களிலும்,

வீடுகளிலும் பால் பொருட்கள் பெருகவும், பசுக்கள் நிறைந்த பால் சொரியவும், நீர் நிலைகளில் வற்றாத ஊற்று வரவும்,

யாகம், பூஜைகள், குருமார்கள் நல்வழி பெறவும் பால் அபிஷேகம் செய்கின்றோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com