புதன் பகவான்

சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாகத் தோன்றியவன். இவனுக்கு ஞானதேவி, பிரசங்கி, அப்ரசிங்கி எனும் மனைவியர் உண்டு
புதன் பகவான்
Published on

சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாகத் தோன்றியவன்.

இவனுக்கு ஞானதேவி, பிரசங்கி, அப்ரசிங்கி எனும் மனைவியர் உண்டு என சிந்தாத்த சேகரம் எனும் நூல் கூறுகிறது.

இவன் சிவபெருமானைக் கருதி கிரகபதவி பெற்றான்.

புதன் வழிபட்ட சிவாலயம்:

திருவெண்காடு

X

Maalai Malar
www.maalaimalar.com