பேரையூர் நாகநாதசுவாமி

புதுக்கோட்டையில் இருந்து 10 மைல் தொலைவில் அமைந்துள்ளது பேரையூர். பால் அவரது உடலில் பட்டவுடன் நீலநிறமாக மாறும் அதிசயத்தைக் காணலாம்.
பேரையூர் நாகநாதசுவாமி
Published on

புதுக்கோட்டையில் இருந்து 10 மைல் தொலைவில் அமைந்துள்ளது பேரையூர்.

இங்குள்ள ஆலயத்தில் உள்ள இறைவனின் பெயர் நாகநாதசுவாமி என்பதாகும்.

நாகராஜன் வணங்கிப் பூசித்த திருத்தலம். எனவே இறைவன் நாகநாதன் எனப்படுகிறான்.

திருத்தலத்தில் நாகநாதருக்குப் பால் அபிஷேகம் செய்வார்கள்.

பால் அவரது உடலில் பட்டவுடன் நீலநிறமாக மாறும் அதிசயத்தைக் காணலாம்.

சர்ப்பத்தினால் தான் இழந்த ஒளியை மீண்டும் பெறுவதற்கு சூரிய பகவான் இங்கு வழிபட்டு நலம் பெற்ற சிவஸ்தலம் இது.

X

Maalai Malar
www.maalaimalar.com