பவுர்ணமியில் முருகர் வழிபாட்டின் மகிமை

திருச்சி மாநகருக்கு அருகில் உள்ள விராலி மலையில் வள்ளி தேவசேனை சமேதரராகக் காட்சி அளிக்கும்பவுர்ணமி நாள்களில் இம்மலையில் உள்ள முருகனைத் தரிசனம் செய்தால், இறைவனின் அருளைப் பெறலாம்
பவுர்ணமியில் முருகர் வழிபாட்டின் மகிமை
Published on

திருச்சி மாநகருக்கு அருகில் உள்ள விராலி மலையில் வள்ளி தேவசேனை சமேதரராகக் காட்சி அளிக்கும்

சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் சித்திரா பவுர்ணமி அன்று சங்காபிஷேகமும், வைகாசி விசாக விழாவும்

பங்குனி உத்திர திருவிழாவும் சிறப்பானது.

பவுர்ணமி நாள்களில் இம்மலையில் உள்ள முருகனைத் தரிசனம் செய்தால், இறைவனின் அருளைப் பெறுவதுடன்

இங்குள்ள மூலிகையான விராலிச் செடியின் மனத்தைச் சுவாசிக்கும் பொழுது உடலில் உள்ள நோய்கள் மறைந்து

ஆரோக்கியமான வாழ்வும் கிட்டும். 

X

Maalai Malar
www.maalaimalar.com