நவராத்திரி முதலாம் நாள்

திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள்.கடின உழைப்பாளிகள் உழைப்பின் பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
நவராத்திரி முதலாம் நாள்
Published on

நவராத்திரி முதலாம் நாள் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும்.

அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள்.

திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள்.

அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள்.

சர்வ மங்களம் தருபவள்.

தர்மத்தின் திருவுருவம்.

கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

முதல் நாள் நைவேத்தியம்:- புளியோதரை.

X

Maalai Malar
www.maalaimalar.com