மூல வியாதி தீர்க்கும் துளசி பாயாசம்

துளசியை கொண்டும் பாயாசம் செய்ய முடியும். மூல வியாதி உள்ளவர்களுக்கு இது ஒரு கண்கண்ட மருந்து.
மூல வியாதி தீர்க்கும் துளசி பாயாசம்
Published on

துளசியை கொண்டும் பாயாசம் செய்ய முடியும்.

இதை செய்யும் முறை மிகவும் எளிதானது.

சித்த மருத்துவ கடைகளிலும், துளசி தோட்டங்களிலும் துளசி விதை தாராளமாக கிடைக்கும்.

இதில் ஒரு பங்கு எடுத்துக் கொண்டு அந்த அள வில் மூன்று மடங்கு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு பாத்திரத் தில் இட்டு (மண் சட்டி என்றால் மிகவும் நல்லது) கால் படி தண்ணீர் ஊற்றி,

ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்தால் பாயாசம் போல் இருக்கும். இதை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு நோய் சரியாகும்.

மூல வியாதி உள்ளவர்களுக்கு இது ஒரு கண்கண்ட மருந்து.

இந்த பாயாசத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com