லிங்கத்தின் வடிவம் அண்டத்தின் வடிவமாகும். .இறைவன் அண்டத்தைப் படைத்ததோடு மட்டுமன்றி எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறார். .அந்த மூலாதாரத்தை, மூலமுதற்பொருள் தத்துவத்தை நிலை நிறுத்துவது .லிங்கார வட்டச் சொரூபப் பிரபை வாகனமாகும்.