குடும்ப பாதுகாப்பிற்கு வைகாசி வளர்பிறை அஷ்டமி விரதம்

பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.விளையாட்டில் திறமை அதிகரிக்கும்
குடும்ப பாதுகாப்பிற்கு வைகாசி வளர்பிறை அஷ்டமி விரதம்
Published on

சூல விரதம்

நாள் :

தை அமாவாசை

தெய்வம் :

சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்

விரதமுறை :

இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்

பலன் :

விளையாட்டில் திறமை அதிகரிக்கும்

இடப விரதம்

நாள் :

வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி

தெய்வம் :

ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்

விரதமுறை :

பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.

பலன் :

குடும்பத்திற்கு பாதுகாப்பு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com