கணையாழியுடன் பெருமாள்

எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார்.இவரை, “சீர் பெருமாள்” என்றும் அழைக்கிறார்கள்.
கணையாழியுடன் பெருமாள்
Published on

சிவன், அம்பாளுக்கு அருள்புரிய இங்கு வந்தபோது, திருமாலும் தன் தங்கைக்குத் திருமணச்சீர் கொண்டு வந்தார்.

ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார்.

அப்போது மார்க்கண்டேயர் பெருமாளை இங்கேயே தங்கும்படி வேண்டினார்.

எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார்.

பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழி (மோதிரம்) வைத்திருக்கிறார்.

இவரை, "சீர் பெருமாள்" என்றும் அழைக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com