இந்த தெய்வங்களுக்கு இந்த மலர்கள் பயன்படுத்தாதீர்கள்!

திருமாலுக்கு & நந்தியாவட்டமும், அம்பிகைக்கு & நெல்லியும் பயன்படாத மலர்கள் ஆகும்.
இந்த தெய்வங்களுக்கு இந்த மலர்கள் பயன்படுத்தாதீர்கள்!
Published on

எடுத்த பின் மலர்ந்த மலர், பழம் மலர், எருக்கு இலையிலும் ஆமணக்கு இலையிலும் கட்டி வைத்த மலர்கள், கட்டிய ஆடையிலும் கையிலும் வைத்த மலர்கள், உதிர்ந்து கீழே விழுந்த மலர்கள், கீழே உதிர்ந்த மலர்கள், இடைக்குக் கீழேயுள்ள உறுப்புகளில் பட்ட மலர்கள், இரவில் பறித்த மலர்கள், புழுக்கடி மலர்கள், நீரில் மூழ்கிய மலர்கள், அசுத்தரால் எடுக்கப்பெற்ற மலர்கள், தலைமுடி பட்ட மலர்கள், பறவைகளின் எச்சம் பட்ட மலர்கள், சிலந்தி அணில், பல பூச்சி எச்சில் பட்ட மலர்கள், காகித மலர்கள், வாசனை இல்லாத மலர்கள், இவைகள் பூஜைக்குப் பயன்படாத மலர்கள் ஆகும்.

விநாயகருக்கு & துளசியும்,

சிவனுக்கு & தாழம் பூவும்,

துர்க்கைக்கு & அருகம்புல்லும்,

சூரியனுக்கு & வில்வமும்,

திருமாலுக்கு & நந்தியாவட்டமும்,

அம்பிகைக்கு & நெல்லியும் பயன்படாத மலர்கள் ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com