இடும்பன் மலைக்கும் சென்று வாருங்கள்

இடும்பாயுதனே இடும்பா போற்றி என்ற வரியை கந்தசஷ்டி கவசம் படிக்கும் போது நீங்கள் படித்திருக்கலாம். இடும்பனை வணங்கினால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
இடும்பன் மலைக்கும் சென்று வாருங்கள்
Published on

இடும்பாயுதனே இடும்பா போற்றி என்ற வரியை கந்தசஷ்டி கவசம் படிக்கும் போது நீங்கள் படித்திருக்கலாம்.

இந்த இடும்பன் தான் பழனி படைவீடு தோன்ற காரணமாக இருந்தான்.

எனவே தான் என்னை வணங்கும் முன் உன்னை வணங்கியே என் மலை ஏற வேண்டும்.

உன்னை வணங்குவோர்க்கு என்னை வணங்கிய பலன் கிடைக்கும் என்று முருகனே கூறி உள்ளார்.

ஆனால் பழனி செல்பவர்களில் பலர் இடும்பனை கண்டு கொள்வதில்லை.

இடும்பனை வணங்கினால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது.

இது தான் பழனி படைவீட்டின் தலவரலாறாகவும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com