எந்தெந்த கிழமையில் என்னென்ன நைவேத்தியம்?

எந்தெந்த கிழமையில் என்னென்ன நைவேத்தியம்?

ஞாயிறு- சர்க்கரைப் பொங்கல், சிவபூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.
Published on

ஞாயிறு- சர்க்கரைப் பொங்கல்,

திங்கள்- பால் (அல்லது) தயிர் அன்னம்,

செவ்வாய்- வெண்பொங்கல்,

புதன்- கதம்பசாதம்,

வியாழன்-சித்ரான்னம்,

வெள்ளி-பால் பாயசம்,

சனி-புளிசாதம்.

சிவபூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.

சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவபக்தர்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் விசேஷம்.

108 ருத்ர காயத்ரி ஜபிப்பது விசேஷம்.

X

Maalai Malar
www.maalaimalar.com